¡Sorpréndeme!

kyar cyclone originated in the arabian sea| உருவானது "கியார்" புயல்...தமிழகத்துக்கு ஆபத்து இல்லை

2019-10-25 3 Dailymotion

அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றது. புதிதாக உருவாகியுள்ள இந்த புயலுக்கு கியார் என பெயரிடப்பட்டுள்ளது.

kyar cyclone originated in the arabian sea and Western states are prone to good rainfall